Wednesday, September 13, 2017

இடுமருந்து முன் எச்சரிக்கை

                 செய்வினையும் குடும்ப பிரச்சனைகளும்                            

               ன்றைக்கு நிறைய பெண்கள் தங்களுக்கு ஏற்படும் குடும்ப சிக்கல்களுக்கும் கணவன் மனைவி பிரச்சனைகளுக்கும் தங்களுக்கு யாரோ செய்வினை செய்து வைத்து விட்டார்கள் என்றும் யாரோ மருந்து வைத்து விட்டார்கள் என்றும் நினைக்கின்றனர். அவ்வாறு செய்வினை அல்லது மருந்து வைத்ததால் தான் தன் கணவனின் மன நிலை மாறிவிட்டது என்றும் கணவின் நடவடிக்கைகள் மாறிவிட்டது என்றும் நினைக்கின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் ஜோதிடர்களும் குறி சொல்பவர்களும் இவர்களின் இத்தகைய சந்தேகங்களை உறுதியாக்கும் வகையில் அவர்களின் குடும்ப பிரச்சனைகளுக்கு இத்தகைய எதிர்மறை ப்ரயோகங்களே காரணம் என்று சொல்கின்றனர்.  ஒரு சிலருக்கு சந்தேகம் இருந்தாலும் பெரும்பாலானோர் இதை ஏற்றுக்கொள்கின்றனர். இதற்கு தகுந்தாற்போல திருமணம் ஆகி பல ஆண்டுகள் சுமுகமாகவும் மன ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருபவர்கள் பல ஆண்டுகள் கழித்து சின்ன சின்ன காரணங்களுக்காக கருத்து வேற்றுமைகளாலும் சண்டை சச்சரவுகளாலும் பிரிந்து விடுகின்றனர்.

பொதுவாக வசியம் வைத்து பிரிப்பது அல்லது செய்வினை வைத்து பிரிப்பது என்பது காலம்காலமாக பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் சாமியார்களும் குறி சொல்பவர்களும் ஜோதிடர்களும் இத்தகைய மருந்துக்களை தயாரித்து கொடுக்கின்றனர். 

இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் அதிகம் இருப்பதை போலவே நச்சு தன்மையும் மூளையின் செயல் இயக்கத்தையும் மாற்றக்கூடிய மூலிகைகள் பல உள்ளன. இத்தகைய மூலிகைகளை மருந்தாக தயாரித்து உட்கொள்ள கொடுக்கின்றனர். 

ஆண்களுக்கு கொடுக்கப்படும் இந்த வகை மருந்துக்கள் இரண்டு நிலைகளில் செயல்படும் ஒன்று ஆல்பா பிளாக்கர்ஸ் எனப்படும் உணர்வை மழுங்க செய்யும் மருந்துக்கள். அடுத்தது சைகோடிக் மெடிசின் எனப்படும் மன மாற்றும் மருந்துகள். 

 உதாரனமாக சிவாகை என்று பார்ம்பர்ய மருத்துவத்தில் சொல்லப்படும் கஞ்சபுகைத்தாலோ பொடி செய்து  உணவில் கலந்து உட்கொண்டாலோ மூளைதன்னிலை இழந்து ஒரே சிந்தனை திரும்ப திரும்ப ஏற்படும்.காட்டு கதிரி என்ற தாவரத்தை  தெரிந்தோ தெரியாமலோ உட்கொண்டால் தொட்டதற்கெல்லாம் கோவப்படுவார்கள், பொற்றிலை என்ற தாவரத்தின் சாறு அல்லது இலைகளை உட்கொண்டால்  எப்போதும் சோகத்துடனும் எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பார்கள். இதை போல நூற்றுக்கனக்கான தாவரங்கள் இருக்கின்றன.

முதல் வகையான ஆல்பா பிளக்கர்ஸ் எனப்படும் மருந்துக்களை உட்கொண்டால் அந்த ஆணுக்கு பாலியல் சிந்தனையோ மனைவி மீது ஏடுபாடோ தாம்பத்ய வாழ்வில் ஆசையோ இருக்காது. மனைவியை கண்டதும் விலகி போகும் குணம் இருக்கும். பெரும்பாலும் மனைவியோடு பேசுவதை தவிர்ப்பார்கள் மனைவியின் அண்மை அல்லது நெருக்கம் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். இந்த வகை மருந்துக்களை உட்கொண்ட சில நாட்களிலேயே தாம்பத்ய வாழ்வில் திடீரென மாற்றம் ஏற்படும் ஆண்மைகுறைவு அல்லது உடலுறவில் நாட்டமின்மை ஏற்படும். 

இரண்டாவது வகையான சைகோடிக் மெடிசன் எனப்படும் மன மாற்றிகள் உட்கொள்ளப்படும் போது முதலில் மன குழப்பம் ஏற்படும் தொட்டதற்கெல்லாம் கோபப்படும் நிலை ஆரம்பிக்கும். மனைவியோ கணவனோ எதை செய்தாலும் தவறாக தெரியும். இவ்வகை மருந்துக்கள் அவர்ஷன் எனப்படும் வெறுப்பை உருவாக்கும். மூளைக்கு பழக்கப்பட்ட அல்லது நெருக்கமான உறவுகள் மீது வெறுப்பை உருவாக்கும் தன்மை இவ்வகை மருந்துக்களுக்கு உண்டு.

பல இடங்களில் ஒரு ஆணை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்றோ அல்லது ஆணை தன் கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்றோ அவனோடு மாற்று தொடர்பிலோ, முறையற்ற நட்பிலோ அல்லது இரண்டாம் மனைவியாகவோ இருக்கும் பெண்கள்  இத்தகைய மருந்துக்களை வேண்டுமென்றே அந்த ஆணின் உணவில்  கலந்து கொடுக்கின்றனர். 
  
இதுமட்டுமல்லாமல்  பல  சந்தர்ப்பங்களில்  ஆண்கள் தங்களுக்கு தெரியாமலேயே  இத்தகைய நச்சு தன்மை வாய்ந்த மூலிகைகளை உட்கொள்ள நேரிடுகிறது.

பொதுவாக ஆண்களில் பலர் செக்ஸ் பலம் அதிகரிப்பதற்க்காகவும் நீண்ட நேரம் உடல் உறவு வைத்துக்கொள்வதற்காகவும்  சில வகை மருந்துக்களை உட்கொள்வதுண்டு. குறிப்பாக முறையாக பயிற்சிபெறாத வைத்தியர்களிடமும்  ஆதிவாசிகளிடமும்  தங்கள் செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்க மருந்துக்களை வாங்கி உட்கொள்கின்றனர்.

இத்தகைய மருந்துக்களில் சிவாகை, சங்குகிழங்கு, பொற்றிலை, வழிமறிச்சான், சாரைகிழங்கு போன்ற தாவரங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வகை தாவரங்கள் மூளையின் செல்களை நேரிடையாக தூண்டக்கூடியவை. இதனால் இத்தகைய மருந்துக்களை உட்கொண்ட சில நாட்கள் நீண்ட்நேரம் உடலுறவு கொள்ளமுடியும். கூடவே அவர்களின் ஆணுறுப்பின் விரைப்புதன்மை அதிகமாக இருக்கும். ஆனால் சில மாதங்களில் உடல் திரவங்களின் சமநிலை பாதிக்கப்படும். இதனால் மூளையின் செயல் இயக்கம் மாறிபோய் தொட்டதற்கெல்லாம் மனைவி மீது  ஆத்திரம் வரும்.
எப்படி மனைவி மீது மட்டும் ஆத்திரமும் கோவமும் வரும் என்று பார்ப்போம்.

மனிதனின் எல்லா விதமான உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது. ஹார்மோன் பெப்டைட் மற்றும் என்சைம் எனப்படும் உடல் திரவங்களே. ஒரு மனிதனின் மூளையில் சுரக்கும் நோராட்ரினலின் என்ற பெப்டைட் அதிகமானால் மனம் குதூகலத்துடன் இருக்கும். அதே அஸிடல்கோலின் அதிகம் சுரந்தால் சோகம் அதிகரிக்கும், எண்டக்ரின் எனப்படும் பெப்டைட் அதிகமானால் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு பாலுணர்வு தீவிரம் ,செக்ஸ் வெறி  அதிகரிக்கும்,  ஆக்ஸிடாஸின் சரியான அளவில் இருந்தால் மட்டுமே உடலுறவில் ஈடுபட்ட கணவன் மனைவிக்கு திருப்தி ஏற்படும். அதே போல ப்ரோலக்டின் என்பதுதான் அன்பு பிணைப்பை ஏற்படுத்துவது. இந்த உடல் திரவங்களின் அளவு மாறும்போது  அது அந்த ஆண் அல்லது பெண்ணின் மனநிலைகளில் மிகப்பெரிய மற்றங்களை ஏற்படுத்துகிறது.

செக்ஸ் பலத்தை அதிகரிக்க கொடுக்கப்படும் மருந்துக்கள் பெரும்பாலும் ஆல்பா பூஸ்டர்கள் என்று பெயர்.  இவை ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோடிரான் என்ற  ஹார்மோனை அதிகப்படுத்தும் இதனால் என்டக்ரின் அளவு கூடும். ஆனால் ஆக்ஸிடாக்ஸினின்  மற்றும் ப்ரோலக்டின் அளவை குறைத்துவிடும். இதனால் செக்ஸ் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருக்குமே தவிர உடலுறவில் ஈடுபட்ட பார்ட்னரின் மீது அன்பும் பாசபிணைப்பும் இருக்காது. இத்தகைய பாசபிணைப்பு குறைவது நாளடைவில் மனைவிமீது  வெறுப்பை ஏற்படுத்தும். தங்களுக்கு இருக்கும் இந்த குறையை தெரிந்துகொள்ளாத ஆண்கள்  மனைவியை பிடிக்கவில்லை என்று அவர்களிடம் சண்டை போடுவதுடன் வேறு பெண்னையும்  தேடி போகின்றனர்.

பெரும்பாலும் திருமணமாகி பத்து பதினைந்து ஆண்டுகள் ஆன ஆண்களின்  உடலுறவு பழக்கத்தில் வேகமும் கூடுதல் பலமும்  அதிக ஈடுபாடும் ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் குடும்ப பிரச்சனைகள் அதிகம் ஏற்படும் என்று  எதிர்பார்க்கலாம்.

இன்னும் சில இடங்களில் பெண்கள்  தங்கள் கணவன் தன்னிடம் அன்பாக இருக்கவேண்டும் என்றோ அல்லது கணவன் அவன் சொந்தங்களின் பேச்சை கேட்க்ககூடாது என்றோ குறி சொல்பவர்களிடமும் சாமியார்களிடமும்  இருந்து சில மருந்துக்களை வாங்கி வந்து கணவனுக்கு தெரியாமல்  அவனுக்கு கொடுக்கின்றனர். இத்தகைய மருந்துக்களிலும் மூளையின் செயல் இயக்கத்தை மாற்றுகின்ற மூலிகைகளே சேர்க்கப்படுகின்றன. சுருள் பாசி, கருமந்தை, செம்பள்ளி, காட்டு கதிரி,ஆகிய மூலிகைகள் பரவலாக தொன்னிந்தியாவில் சாமியார்களாலும் குறிசொல்பவர்களாகவும் குடுகுடுப்பைகாரர்களாலும் மருந்துக்கள் தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதனால் இத்தகைய மருந்துக்களை உட்கொண்ட பிறகு  அந்த  கணவனின்  நடவடிக்கைகள் மேலும் மோசமாகி மனைவியின் மீது வெறுப்பும்  பிடித்தமின்மையும் அதிகமாகி விடுகிறது.
இதை தவிர்த்து போதை அதிகரிப்பதற்காகவும் போதை நீண்ட நேரத்திற்கு இருக்க வேண்டும் என்பதற்காகவும்  சில இடங்களில் கள், மது மற்றும் பீடாக்களில்  சேர்க்கப்படும்   சில வகை  தாவர சேர்க்கைகளும் உடல் திரவங்களின் சம நிலையை மாற்றிவிடுகின்றன.

பொதுவாக செய்வினை இடுமருந்து என்று சொல்லப்பட்டாலும்  இத்தகைய நச்சுதன்மை வாய்ந்த மூலிகைகளாலேயே ஆண்களின் குணாதிசயங்களிலும் நடவடிக்கைகளிலும் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பல இடங்களில் திருமணமான ஆண்கள்  மாற்று பெண்களிடம் மிக தீவிரமான ஈடுபாடும் நெருக்கமும் கொண்டிருப்பதுண்டு. திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்த பின்பு ஏற்படும் சாதாரண பழக்கம் மிக தீவிரமாக மாறி மனைவியை முழுமையாக வெறுத்துவிடுவதுண்டு.  மனைவியை மட்டுமல்லாமல் தன் குழந்தைகள் மீது கூட அன்பும் பாசமும் இல்லாமல் போய்விடுவதுண்டு. இதை காதல் தீவிரம் என்றும் . நவீன உலவியலில் இதை ஈரோடோமேனியா என்று சொல்வதுண்டு
 இந்திய மழைகாடுகளில் அதிகம் காணப்படும் சிவாகை, ஓம்புல், மரகுறும்பை போன்ற மூலிகைகள்  ஒரேசிந்தனையை திரும்ப திரும்ப ஏற்படுத்தும் இது அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டர் எனப்படும். இத்தகைய மூலிகைகளை  தெரிந்தோ தெரியாமலோ  உட்கொண்டால் உட்கொள்வதற்கு முன் என்ன  சிந்தனை இருந்ததோ எதை பற்றிய எண்னம் இருந்ததோ அதே எண்ணம் மீண்டும் மீண்டும் ஏற்படும்.

மாற்று தொடர்புடைய பெண் அல்லது ரகசிய காதலி ஒரு ஆணுடன் உடலுறவு கொள்வதற்கு முன் அவனுக்கு இத்தகைய மருந்துக்களை  உணவில் கலந்து கொடுத்தால் அந்த ஆணுக்கு அந்த பெண்ணை பற்றிய சிந்தனை மட்டுமே மூளையில் பதிவாகி அவளை பற்றிய சிந்தனை மீண்டும்மீண்டும் ஏற்படும்.

அடுத்ததாக  ஒரு குறிப்பிட்ட நபரின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது இது கண்டிஷனல் அப்ஸஷன் என்று உளவியலில்  சொல்லப்படுகிறது. கண்டிஷனல் அப்ஸஷன் ஏற்பட மூளையின்  செரிப்ரல் கார்டக்ஸ் என்ற பகுதியில்  ஏற்படும் மாற்றங்கள் செண்டர் நெர்வஸ் சிஸ்டம் எனப்படும் நரம்பு பகுதியில்  எதிர் வினைகளை ஏற்படுத்துவதே காரணம். சிவாகை, கருமத்தை , வெண்ஊமத்தை, காக்கைகொல்லி ஆகிய தாவரங்களின்  குறிப்பிட்ட பகுதிகள்  மூளையில் சுரக்கும் திரவங்களின் சரிவிகிதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவதால்  ஒரு ஆனுக்கு இதகைய மூலிகைகளை கொடுத்துவிட்டு  அவன் மனைவி அல்லது குடும்பத்தை பற்றிய எதிர்மறை எண்ணங்களை பதிய வைத்தால்  மனைவி அல்லது அந்த குடும்ப உறுப்பினர்களை பார்த்தவுடனே அவனுக்கு ஆத்திரமும் கோவமும் கட்டுக்கடங்காமல் ஏற்படும்.

இந்த மருந்துக்கள்  நவீன ரசாயன மருந்துக்களான அட்ரோப்பின் கார்ப்பகால் ஆகியவற்றிற்கு இணையானவை.  அட்ரோபினும் கார்ப்பகாலும் கொடுத்துவிட்டு ஒருவனை கொலை செய்ய சொன்னால் பரம சாது கூட கொலை செய்வான் என்பதை நவீன ஆங்கில மருத்துவமும் நவீன உளவியல் மருத்துவம் கூட ஏற்றுக்கொள்கிறது.
சில மூலிகைகள் உட்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய நினைவு அல்லது எண்ணம் மறந்துவிடும் இதை குறி சொல்பவர்கள் மந்திரவாதிகள் கட்டு போடுவது என்று சொல்லுவார்கள். இதை நவீன உளவியலில் செலக்டிவ் அம்னீஷியா என்று சொல்லப்படும். சில வகை மருந்துக்களை கொடுத்து மனதில் பதிந்திருக்கும் விஷயத்தை மறக்கடிக்க முடியும். சில பெண்கள் தங்களுடன் பழகும் ஆண்களுக்கு இத்தகைய மருந்துக்களை கொடுத்து அவனுக்கு மனைவி மீது இருக்கும்  நினைப்பை மறக்க செய்து விடுவார்கள்.
பல இடங்களில்  தீவிரமாக கதலிப்பவர்களை கூட இத்தகைய மருந்துக்களை கொடுத்து மறக்கடிக்க செய்வதுண்டு. பெரும்பாலும்  மாந்த்ரீகம் செய்பவர்கள் இத்தகைய மருந்துக்களை பயன் படுத்துகின்றனர்.

பொதுவாக இத்தகைய விஷ மூலிகைகள் அல்லது நச்சு தாவரங்களை  உட்கொண்டவர்களுக்கு முதலில் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். வயிறு எப்போதும் வாயு நிரம்பியதாகவும் பெருமலுடன் இருக்கும். காரனமற்ற பதட்டம் இருக்கும். தனிமையை அதிகம் விரும்புவார்கள். காரணமற்ற உடல் வலிதொடர்ந்து மலசிக்கல் இருப்பதுவயிற்றில் எரிச்சல் அல்லது குத்தல்வயிற்றின் மேற்பகுதியில் கனமாக இருப்பது அல்லது தொடர்ந்து வயு தங்கி இருப்பதுதூக்கமின்மைகாரணமற்ற எடை இழப்புபோனற பாதிப்புகள்  இருக்கும்.  உடல் முழுவதும் எரிச்சல் குறிப்பாக பாதங்களில் எரிச்சல் அல்லது குத்தல்வியர்வையில் புகை நற்றம்தோலில் வெடிப்புகள் தோன்றுவதுகண்களில் சாம்பல் பூத்திருப்பது,அதீத வியர்வை போன்ற அறிகுறிகள் தோன்படும்.    சிலருக்கு உடலில் அமோனியா வடை அல்லது அழுகிய பழத்தின் வாடை இருக்கும்தோல் வெளுப்பாக மாறும்கைகால் நடுக்கம்தூக்கத்தில் உடல் துடிப்பதுவிரல் நுனிகளில் வலி அல்லது குத்தல் இருக்கும்இவை மனமாற்றம் ஏற்படுத்தும் நச்சு தாவரங்கள் உட்கொள்ளப்பட்டிருந்தால் தோன்றும்  பொதுவான அடிப்படை அறிகுறிகள்.

 இத்தகைய விஷமூலிகைகளால் மன மாற்றம் அல்லது நடவடிக்கைகளில் மாற்றம் என்ற பாதிப்புகள் உள்ளவர்களை  குற்றவாளிகளை போல பார்க்காமல் சரியான முறையில் மாற்று மருந்துக்கள் அல்லது நச்சு முறிவு மருந்துக்களை கொடுத்து பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.  பொதுவாக இவர்களுக்கு தெரியாமல் மருந்துக்களை கொடுப்பதே சரியாக இருக்கும். காரணம் பாதிப்புள்ளவர்கள்  தங்களுக்கு முறிவு மருந்துகள் கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எனவே கான்ஸன்ட்ரேட்டட் எனப்படும்  திடமக்கப்பட்ட மருந்துக்களை உணவுடன் கலந்து உட்கொள்ள கொடுக்கவேண்டும்.

இந்துப்பூ, வெண்சங்கு புஷ்பம், வெள்ளை கங்கணாப்பூ, செங்கடுக்காய், வரிகடுக்காய், காகோளீ, போன்றமூலிகைகள் உடலில் தங்கும்  நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை.


பாதிக்கப்பட்டவரின் வயது, பாதிப்பின் தன்மை, வாழ்க்கை முறை இவற்ரைக்கொண்டு  பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்த அளவில் நச்சு முறிவு மூலிகைகளை கலந்து உட்கொள்ள செய்தால் மனமும் நடவடிக்கைகளும் பழைய நிலைக்கு மீண்டுவரும்.

ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு
Dr.G.முகுந்தன். BMHS.Dynt,Dpsy..
முதாஸனா ஹெர்பல் கிளினிக் 
102. மாருதி காம்ப்ளக்ஸ். 
பெரிய நாயக்கன் பாளையம்.  கோயமுத்தூர். 641020
பொன். 8667879411  8098409001
ஈமெயில். drmukundhan@gmail.com

No comments:

Post a Comment